News November 23, 2024

ஆட்சியர் தலைமையில் மலைகிராமத்தில் கிராம சபை கூட்டம்

image

திருப்பத்தூர் ஒன்றியம் புதூர்நாடு மலைகிராம ஊராட்சியில் நிர்வாக காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்ட உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டம், இன்று காலை 10:30 மணி அளவில் கொண்டாடப்படுவதையொட்டி மலைகிராமத்தில் நடைபெறுகிறது. இந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ்  கலந்து கொள்ள இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Similar News

News September 18, 2025

திருப்பத்தூர்: பட்டாவில் திருத்தம் செய்யனுமா? செம்ம ஈஸி!

image

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News September 18, 2025

திருப்பத்தூர்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில், இன்று (செப்.18) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் சப்-டிவிஷன்களில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகளும், இரவு ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவைப்பட்டால், பொதுமக்கள் இந்த எண்களைத் தொடர்புக்கொள்ளலாம்

News September 17, 2025

ஆம்பூர் கலவர வழக்கு: 7 பேர் ஜாமீனில் விடுதலை

image

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் கடந்த மாதம் (ஆக.28) நடைபெற்ற கலவர வழக்கில், கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 7 பேருக்கு, இன்று (செப்.17) சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஜாமினில் விடுவிக்கப்பட்டவரகள்:
1. ஃபைரோஸ்
2. அதீக் அஹமது
3. சான் பாஷா
4. முனீர்
5. தப்ரேஸ்
6. நவீத் அஹமது
7. அயாஸ் பாஷா

error: Content is protected !!