News November 23, 2024
கோவையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்

ஈசா யோகா மையத்தில் நேற்று இன்சைட் எனும் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத், ராக்கெட்களை உருவாக்கியவர் அப்துல் கலாம் என்றும், இன்று இளைஞர்களுக்கு ஈசா உருதுணையாக உள்ளது என்றார்.
Similar News
News August 19, 2025
அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

கோயம்புத்தூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) பல்வேறு பிரிவுகளுக்கான இலவசப் பயிற்சிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31 ஆகும். இதற்கு பயிற்சிக்குக் கட்டணம் இல்லை. இலவச மடிக்கணினி மற்றும் மாதம் ₹750 உதவித்தொகை வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
News August 19, 2025
கோவை: திருடு போன செல்போனை கண்டுபிடிப்பது எப்படி?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 18, 2025
கோவை: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

கோவை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.