News November 23, 2024

சென்னையில் இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. SHARE பண்ணுங்க. 

Similar News

News September 5, 2025

சிறப்பு ரயில்கள் இயக்க பரிந்துரை

image

தீ​பாவளியை முன்​னிட்டு 11 சிறப்பு ரயில்​களை இயக்க பரிந்​துரை செய்​யப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து ரயில்வே அதி​காரி​கள் கூறுகையில், தீபாவளிக்கு சென்​னை​யில் இருந்து புறப்​படும் ரயில்​களில் டிக்​கெட் முன்​ப​திவு முடிந்​துவிட்​டது. முக்​கிய ரயில்​களில் காத்திருப்​போர் எண்​ணிக்கை அதிகமாக பதி​வாகி​யுள்​ளது. எந்​தெந்த ரயில்​களுக்கு தேவை அதி​க​மாக உள்​ளது என ஆய்வு செய்து சிறப்பு ரயில்இயக்கப்படும் என்றனர்.

News September 5, 2025

சென்னை: பெட்ரோல் தரமாக இல்லையா?

image

சென்னை வாசிகளே, உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நீங்கள் வாகனங்களில் போடும் பெட்ரோல் தரமானதாக இல்லையா?
▶️இந்தியன் ஆயில் – 18002333555
▶️BHARAT பெட்ரோல் – 1800 22 4344
▶️H.P பெட்ரோல் – 91-44-24999501 என்ற எண்களை அழைத்து புகார் அளிக்கலாம். (பைக், கார் வைத்துள்ளவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News September 5, 2025

எண்ணூர் அருகே பயங்கர விபத்து

image

எண்ணூர், கத்திவாக்கம் மேம்பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், மாநகர பேருந்து ஓட்டுனர் சங்கர் மற்றும் பயணிகள் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து எண்ணூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தனியார் பேருந்து ஓட்டுநர் பாபு தலைமறைவான நிலையில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!