News November 22, 2024
சேதமான படகுகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நவ.19, 20 இல் கனமழை பெய்தது. இதனால் மண்டபம் வடக்கு கடலில் ஏற்பட்ட கடலரிப்பால் சேதமடைந்த விசைப்படகுகளை அமைச்சர்கள் ராமசந்திரன், ராஜகண்ணப்பன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். இதில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், நவாஸ் கனி எம்பி, காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, மீனவர் சங்க நிர்வாகிகள் ஜாகீர் உசேன், ஆசாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Similar News
News September 19, 2025
ராம்நாடு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

ராமநாதபுரம் மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 19, 2025
ராம்நாடு: இலவச லேப்டாப், மாதம் ரூ.1000! உடனே சேருங்கள்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, முதுகுளத்தூர், திருஉத்தரகோசமங்கையில் உள்ள அரசு ஐ.டி.ஐ-களில் நேரடி மாணவர் சேர்க்கை வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. 8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று சேரலாம். இங்கு தகுதியான மாணவர்களுக்கு மாதம் உதவித்தொகை ரூ.750, ரூ.1000, லேப்டாப் வழங்கப்படும். இங்கு வேலைவாய்பபுடன் கூடிய பயிற்சி வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
News September 19, 2025
ராம்நாடு: EXAM இல்லாத அரசு துறை வேலை! APPLY NOW

ராமநாதபுரம் மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 160 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. B.E படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது 4 வருட ஒப்பந்த வேலையாகும். மாத சம்பளம் – ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை. இப்பணிக்கு தேர்வு கிடையாது. அக். 22க்குள் <