News November 22, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

செங்கல்பட்டு சிஎஸ்ஐ அலிசன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் (நவ22) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை கொடி அசைத்து துவங்கி வைத்தார். அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.
Similar News
News August 13, 2025
செங்கல்பட்டு: B.Sc,B.C.A,M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 13, 2025
செங்கல்பட்டு கூட்டுறவு வங்கிகளில் வேலை-APPLY NOW

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையில் இயங்கும் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2,500 காலிப் பணியிடங்கள் உள்ளன. செங்கல்பட்டில் 126 பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் <
News August 13, 2025
செங்கல்பட்டு மாவட்ட வாக்காளர்கள் கவனத்திற்கு…

செங்கல்பட்டு மக்களே, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், தந்தை பெயர், EPIC எண், வயது, பாலினம், முகவரி சரியாக உள்ளதா? என எளிதாக தெரிந்து கொள்ளுங்கள்.<