News March 21, 2024

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியின் புதிய திமுக மக்களவை வேட்பாளர்

image

திமுக-வில் தஞ்சாவூர் தொகுதியில் 1996ஆம் ஆண்டிலிருந்து ஆறு தேர்தல்களாக தொடர்ந்து வெற்றி பெற்று வருபவர் பழனிமாணிக்கம். இந்த முறையும் அவருக்கே வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், புதுமுகமான முரசொலியைக் களமிறக்கியிருக்கிறது திமுக தலைமை. முரசொலி, 2014 முதல் 20 வரை திமுக-வின் பொதுக்குழு உறுப்பினராகவும், 2022இல் இருந்து தஞ்சாவூர் வடக்கு ஒன்றியச் செயலாளராகவும் இருந்தார்.

Similar News

News September 5, 2025

திருவாரூர்: மொபைல் தொலைந்தால் இத பண்ணுங்க!

image

திருவாரூர் மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News September 5, 2025

ஆசிரியர் தினத்தில் தகுதித் தேர்ச்சி பெற்றவர்கள் வேதனை!

image

தமிழ்நாடு முழுவதும் 2013 ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற நல சங்க தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஆசிரியர் தினமான இன்று செப்டம்பர் 5 தமிழக அரசால் 12 ஆண்டுகள் மேலாக பணி வாய்ப்பு அளிக்கப்படாமல் உள்ளதை முன்னிட்டு இன்று கருப்பு தினமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மண்டலங்களை இன்று கருப்பு தினமாக அனுசரிக்கப்படுவதாக மண்டல பொறுப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

News September 5, 2025

திருவாரூர்: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

திருவாரூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!