News November 22, 2024
குமரி அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு அறிவிப்பு

குமரி தபால் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“அமைப்பு சாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் கார்டு பல சலுகைகளை வழங்குகிறது. ஓய்வூதியம், இறப்பு காப்பீடு மற்றும் ஊனமுற்றால் நிதி உதவி போன்ற நன்மைகளைப் பெற தொழிலாளர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகி, இ-ஷ்ரம் போர்ட்டில் 25ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்” என கூறியுள்ளார்.
Similar News
News August 10, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தம்: பீகார் தொழிலாளர் விவரம் பதிவு செய்க

நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் நேற்று(ஆக.9) கூறியதாவது, “பீகாரில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடக்கிறது. இதில் நெல்லை, குமரி மாவட்டத்தில் பணியாற்றும் பீகார் தொழிலாளர்கள் மொபைல் செயலியில் தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்து குடும்ப உறுப்பினர்களிடம் வாட்ஸ்அப்பில் அனுப்பி உதவ நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குமரி மக்களே.. செல்போன் தொலைந்துவிட்டதா? DON’T WORRY

நீங்கள் உங்க செல்போனை தொலைத்துவிட்டால் இனி கவலையே வேண்டாம். உடனே அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது https://eservices.tnpolice.gov.in என்ற காவல்துறை இணையதளத்திலோ புகாரை பதிவு செய்யலாம். மேலும், CEIR Portal: https://www.ceir.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யப்பட்ட மனு ரசீதை பதிவேற்றம் செய்து உங்க செல்போனை நீங்களே பிளாக் செய்து கொள்ளலாம். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க..