News March 21, 2024

ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

image

சத்தியமங்கலம் அடுத்த அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் குண்டம் பெருந்திருவிழா மார்ச் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Similar News

News December 22, 2025

ஈரோட்டில் களம் இறங்கும் அடுத்த அரசியல் வாரிசு!

image

மறைந்த EX மத்திய அமைச்சரும், EX தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான EVKS இளங்கோவனின் பேத்தியும், EX MLA திருமகன் ஈவெரா மகளுமான சமண்ணா ஈவெரா. EVKS இளங்கோவனின் பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை டெல்லியில் நேற்று சந்தித்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

News December 22, 2025

ஈரோடு அருகே பெண் துடிதுடித்து உயிரிழப்பு!

image

ஈரோடு பொம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி ரம்யா, நேற்று(டிச.21) புதிதாகக் கட்டி வரும் வீட்டிற்குள் கதவைத் தாழிட்டுத் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்துப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் இருந்தால், தமிழக அரசின் உதவி மையமான 104 தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம்.

News December 22, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

image

பெற்றோர்களே, குழந்தைகளுக்கு மொபைல் போன் தருவதால் கண் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் செல்போனில் மூழ்கினால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் மற்றும் தவறுதலாக
மோசடி நபர்களின் LINK-களை கிளிக் செய்ய அதிக
வாய்ப்புள்ளது என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
மேலும் தொடர்புக்கு சைபர் க்ரைம் எண். 1098 அழைக்கலாம்.

error: Content is protected !!