News November 22, 2024
ஈரோட்டில் நாளை மக்களைத் தேடி மாநகராட்சி முகாம்

ஈரோட்டில் மக்களை தேடி மாநகராட்சி முகாம் நாளை (23.11.2024) திண்டல், பரிமளம் மஹாலில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இதில் மண்டலம் 3ல் உள்ள மக்கள் மற்றும் 10, 19, 30, 31, 48, 49 ஆகிய வார்டுகளில் உள்ள மக்கள், இம்முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாநகராட்சி ஆணையாளர் மணிஷ், கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News December 8, 2025
ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100, சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098 என்ற எண்ணை அழைக்கவும்.