News November 22, 2024

‘தமிழக அரசு இதை முறைப்படுத்த வேண்டும்’

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது, “ஆன்லைன் மூலம் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும். மேலும், காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 11, 2025

நாமக்கல்: B.E./B.Tech முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

நாமக்கல் பட்டாதாரிகளே.., Indian Oil Corporation Limited (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. வரும் செப்.21ஆம் தேதியே கடைசி நாள். உடனே SHARE பண்ணுங்க!

News September 11, 2025

நாமக்கல் இரயில் பயணிகள் கவனத்திற்கு

image

நாமக்கலில் இருந்து நாளை(செப்.12) காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:30 மணிக்கு 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட்டுகள் உள்ளன.

News September 11, 2025

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இன்றைய சுற்றுப்பயணம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தினந்தோறும் பல்வேறு ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று(செப்.11) காலை உயர்கல்வி படிப்புக்கான கருத்தரங்கம் அதைத் தொடர்ந்து தனியார் கல்லூரியில் சாலை பாதுகாப்பு குறித்து கருத்தரங்கம் நாமக்கல் ஏ.எஸ் பேட்டையில் அமைந்துள்ள திப்பு மஹாலில் ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.

error: Content is protected !!