News November 22, 2024

ஓவியம், சிற்பக் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மண்டல பகுதியில், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்களை ஊக்கப்படுத்தி சிறப்பிக்க, அத்துறை சார்பில் மண்டல ஓவியம், சிற்பக் கண்காட்சி தற்போது நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் கலைஞர்கள், மண்டல கலை, பண்பாட்டு மையம், சதாவரம், கோட்டைக்காவல், ஓரிக்கை, காஞ்சிபுரம் – 631502 என்ற மண்டல முகவரிக்கு டிச.10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News December 9, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (டிசம்பர்.8) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!