News August 15, 2024
93 அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் – ஆட்சியர்

ஆகஸ்ட் 15 சுதந்திர தின கொண்டாட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் தனித்துணை ஆட்சியர் அகிலாதேவி, உதவி ஆணையர் கலால் வரதராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா உள்ளிட்ட 93 வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க உள்ளதாக ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Similar News
News October 24, 2025
ராணிப்பேட்டை: வாக்காளர் அட்டையை ஆன்லைனில் பெறலாம்

ராணிப்பேட்டை மக்களே, வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின்<
News October 24, 2025
ராணிப்பேட்டை: மழையால் மின் தடையா..? உடனே CALL!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 24, 2025
JUST IN: ராணிப்பேட்டை: அரசுப் பள்ளிக்கு விடுமுறை!

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், அரக்கோணம், ஜோதி நகர் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மழை நீர் தேங்கியுள்ளதால் இன்று(அக்.24) அப்பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் உள்ள மழை, மழை பாதிப்புகள் குறித்து கீழே கமெண்ட் பண்ணுங்க!


