News August 9, 2024
93வது காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டங்கில் இன்று ராஜபாளையம் ஸ்ரீ ரமணா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் சிறந்து விளங்கக்கூடிய 42 பள்ளி மாணவர்களுடனான காபி வித் கலெக்டர் என்ற 93வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
Similar News
News November 18, 2025
விருதுநகரில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கியமேம்பாட்டுச் சங்கம் மூலம் 2024-2025-ஆம் ஆண்டில் சிறந்த எழுத்தாளர்களுக்கான உதவித்தொகையினை பெறதகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் tn.gov.in என்ற இணைய தளம் மூலம் நவ.28 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News November 17, 2025
BREAKING ஸ்ரீவி: தீர்ப்பு தேதி அறிவிப்பு

பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் முன்னாள் அதிமுக நிர்வாகியும், பரமக்குடி நகராட்சி கவுன்சிலருமான சிகாமணி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. ஶ்ரீவி சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் 5 பேரும் இன்று ஆஜரான நிலையில் வழக்கு நவ.21-க்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் அன்று வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.