News April 29, 2025
92 பயனாளிகளுக்கு ரூ.67,46, 387 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் ஈசநத்தத்தில் மக்கள் சந்திப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இன்று நடைபெற்றது. ஈசநத்தம் ஊராட்சியில் உள்ள 25 குக் கிராமங்களுக்கு அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும் மக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்துள்ளனர். மொத்தம் 92 பயனாளிகளுக்கு ரூ.67,46, 387 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
Similar News
News November 13, 2025
கரூர்: அரசு சோதனை அலுவலர் வேலை! APPLY NOW

கரூர் மக்களே மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 சோதனை அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். டிச.2ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 13, 2025
கரூர் அருகே விபத்து ஒருவர் பலி

கரூர் மாவட்டம் புகலூர் சின்ன வாங்கலாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் 29. இவர் நேற்று தனது பைக்கில் தென்னிலை பால்வார்பட்டி பிரிவு அருகே சென்ற போது திருமாவளவன் ஓட்டி வந்த லாரி மோதியதில் முத்துக்கிருஷ்ணன் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது உயிரிழந்தார். அவரின் மனைவி அகல்யா புகாரில் தென்னிலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
News November 13, 2025
கரூர்: குரூப் 2, 2A- முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு!

கரூர் மாவட்டம், வெண்ணமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2A- முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வருகின்ற (20.11.2025) அன்று தொடங்க உள்ளது. இதில் அனுபவ வாய்ந்த ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. விவரங்களுக்கு 04324-223555, 6383050010 தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.


