News July 23, 2024
தமிழக மீனவர்கள் 9 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, இலங்கை காங்கேசன்துறை முகாமில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே, கைதானவர்கள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில், அடுத்தடுத்த கைது சம்பவம் தொடர்வது மீனவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Similar News
News November 29, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News November 29, 2025
தாயுமானவர் திட்டத்தின் கீழ் குடிமை பொருட்கள் விநியோகம்

திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் டிசம்பர் மாதத்திற்கு 2.12.2025 மற்றும் 3.12.2025 ஆகிய நாட்களில் 65 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. தகுதி உடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடைமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டு கொண்டுள்ளார்.