News July 2, 2024

வான்வழித் தாக்குதலில் 9 குழந்தைகள் பலி

image

சூடானில் துணை ராணுவப் படை நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. மேற்கு சூடான் பகுதியில் டார்பூர் மாகாணத்தில் எல் ஃபேஷரில் நடந்த இந்த தாக்குதலில் 16 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Similar News

News November 18, 2025

தேர்தல் தோல்வி… மவுன விரதம் இருக்கும் PK

image

பிஹார் தேர்தல் தோல்வி எதிரொலியாக, நவ.20-ல், காந்தி ஆசிரமத்தில் மவுன விரதம் இருக்கப் போவதாக ஜன் சுராஜ் கட்சி (JSP) தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பல கனவுகளுடன் அரசியலுக்கு வந்த JSP வேட்பாளர்களின் தோல்விக்கு பொறுப்பேற்பதாகவும், இந்த ஒருநாள் மவுன விரதம், தன்னை சுய பரிசோதனை செய்ய உதவும் எனவும் அவர் கூறியுள்ளார். 238 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட ஜன் சுராஜ், ஒன்றில் கூட வெல்லவில்லை.

நீண்ட காலம் பதவியில் இருந்த 10 முதல்வர்கள்

image

இந்தியாவில், சில அரசியல் தலைவர்கள் நீண்ட காலம் முதலமைச்சர்களாக பதவியில் இருந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோனோர் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும், இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அவர்கள் யார், எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள், எத்தனை வருடம் முதலமைச்சராக பணியாற்றி உள்ளனர் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

error: Content is protected !!