News August 24, 2024
பாளை., அருகே போனில் அச்சுறுத்தி ரூ.9.70 லட்சம் மோசடி

பாளை., பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் மணிபாரதி(30). இவரிடம் கடந்த மாதம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய நபர், சட்ட விரோத கொரியர் பார்சல் வந்துள்ளதாகவும், இதிலிருந்து விடுபட ரூ.9.70 லட்சம் தர வேண்டும் என்றும் கூறி வங்கி மூலம் பணத்தைப் பெற்றுள்ளார். இதை நம்பி ஏமாற்றமடைந்த மணிபாரதி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகிறார்.
Similar News
News December 10, 2025
நெல்லையில் நாளை பகுதி சபா கூட்டம் அறிவிப்பு

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நாளை நெல்லை மாநகராட்சியின் 55 வார்டுகளிலும் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெறும் என ஆணையர் மோணிகா ரானா இன்று அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் அடிப்படை தேவைகள் குறித்தும் வார்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் மாமன்ற உறுப்பினர்களிடம் முறையிடலாம் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.