News April 23, 2025
9 பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு இடைத்தேர்தல்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களுக்கான இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகள் துவங்கி உள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 9 பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்டமாக சரிபார்க்கும் பணி நடைபெற்றதை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News August 9, 2025
ஈரோடு: தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நாளை மறுநாள் (ஆக.11) நடைபெறுகிறது. இதில் 5 வயதுக்குட்பட்ட 1,10,866 குழந்தைகளுக்கு 2,050 அங்கன்வாடி மையங்கள் மூலமாகவும், மேலும் பள்ளி, கல்லூரிகளில் 5,28,766 மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
News August 9, 2025
ஈரோடு: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

ஈரோடு மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <
News August 9, 2025
ஈரோடு: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

ஈரோடு மக்களே, IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக 475 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ITI, Diploma, Degree படித்திருந்தால் போதுமானது. பணிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் <