News March 29, 2025
8th முடிச்சா போதும் ; ரூ.34,000 சம்பளத்தில் வேலை

திண்டுக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8ஆம் வகுப்பு, பட்டதாரிகள், டிப்லமோ முடித்தவர்கள் கூட விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வு செய்யும் நபர்களுக்கு ரூ.34,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.10 ஆகும். விண்ணப்பிக்க <
Similar News
News December 9, 2025
திண்டுக்கல்: ரயில்வேயில் வேலை.. நாளை கடைசி!

திண்டுக்கல் மக்களே, இந்திய ரயில்வேயில் இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2569 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு டிப்ளமோ அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 35,400 சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News December 9, 2025
திண்டுக்கல்லில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

திண்டுக்கல்லில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி 2026 ஜன.8ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. 25 நாட்கள் நடைபெறும் பயிற்சியில், நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த அடிப்படை பயிற்சி, உணவளிப்பு, சுகாதார மேலாண்மை என அனைத்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10வது முடித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <
News December 9, 2025
திண்டுக்கல்: ஃபோனுக்கு WIFI இலவசம்!

திண்டுக்கல் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <


