News August 5, 2024

81.05 மில்லியன் டன் சரங்குகளை கையாளும் திறன்

image

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் ஆண்டிற்கு 81.05 மில்லியன் டன் சரங்குகளை கையாளும் திறனுடைய முன்னணி துறைமுகமாக திகழ்கிறது என வ.உ.சி துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது. 2024 – 2025 நிதியாண்டில் ஜூலை.25 வரை 13.17 மில்லியன் டன்களை கையாண்டு 5.29 % வளர்ச்சியும், சரக்கு பெட்டகங்களை கையாண்டு 4.73% வளர்ச்சியும் அடைந்துள்ளது.

Similar News

News February 3, 2026

திருச்செந்தூர் பகுதியில் மின்தடை அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டினம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 4ம் தேதி மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்தடை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!