News January 14, 2026
80 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சேலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் பணியாற்றி வரும் 80 காவல் ஆய்வாளர்களை (Inspectors) இடமாற்றம் செய்து சேலம் சரக டி.ஐ.ஜி (DIG) சந்தோஷ் ஹடிமணி இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News January 20, 2026
சேலத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை!

சேலத்தில் பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணி காரணமாக கீழ் கண்ட பகுதிகளில் நாளை(ஜன.21) காலை 9 மணி முதல் காலை 5 வரை மின் தடை: தெடாவூர், கெங்கவல்லி, ஆணையம்பட்டி,புனல்வாசல், கிழக்குராஜபாளையம், வீரகனூர்,நடுவலூர், ஓதியத்தூர், பின்னனூர்,லத்துவாடிஎட்டிக்குட்டைமேடு, கோணங்கிபூர்,ஏகாபுரம், பூலாம்பட்டி, எடப்பாடி,இளம்பிள்ளை, சித்தர்கோவில் இடங்கணசாலை,வேம்படித்தாளம்,காக்காபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி
News January 20, 2026
சேலம்: ஆட்டையாம்பட்டி வசமாக சிக்கிய குடும்பம்!

சேலம் ஆட்டையாம்பட்டியில் கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற அடிதடி வழக்கில் கோவிந்தராஜ், அவரது மனைவி சித்ரா மற்றும் மகன்கள் கணபதி, கோகுல்நாத் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். 24 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த இவர்கள், ஊருக்குள் வந்திருப்பதை அறிந்த ஆட்டையாம்பட்டி போலீசார், விரைந்து செயல்பட்டு நால்வரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
News January 20, 2026
சேலம்: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

சேலம் மக்களே உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <


