News September 15, 2025

AI மூலம் 8% பொருளாதார வளர்ச்சி: மத்திய அரசு

image

Nano Banana என்று பொதுமக்கள் வரை பலரும் இன்று AI பயன்படுத்த துவங்கிவிட்டனர். இந்நிலையில், ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ என்ற இலக்கில், 8%-க்கும் மேலான பொருளாதார வளர்ச்சியை AI உருவாக்கும் என மத்திய அரசின் நிதி ஆயோக் அறிக்கை கூறியுள்ளது. குறிப்பாக, நிதி மற்றும் உற்பத்தி சார்ந்த துறைகளில் AI அதிகளவு பயன்படுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பயன்படுத்தும் AI கருவி எது?

Similar News

News September 16, 2025

OPS, டிடிவி, செங்கோட்டையன் மீது மறைமுக விமர்சனம்

image

அதிமுக ஒன்றிணைப்பு குரல் வலுக்கும் நிலையில், அதற்கு சாத்தியமில்லை என EPS திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக அலுவலகத்தை உடைத்தவர்கள் (OPS) இப்போது கட்சியில் சேர துடிப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், ஆட்சியை கவிழ்க்க 18 MLA-க்களை கடத்தியதன் மூலம் துரோகம் செய்தவர் (டிடிவி) நடுரோட்டில்தான் நிற்க வேண்டும் என விமர்சித்துள்ளார். சில கைக்கூலிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும் (செங்கோட்டையன்) அவர் குறிப்பிட்டார்.

News September 16, 2025

தம்பதியர் பிணைப்பை வலுவாக்கும் முத்தம்

image

அன்புடன் முத்தமிடும் போது oxytocin, dopamine மற்றும் serotonin ஹார்மோன்களை மூளை சுரக்கிறது. இது மகிழ்ச்சியையும் திருப்தி உணர்வையும் ஏற்படுத்துகிறது. இதனால் பாசப் பிணைப்பும் வலுவடைகிறது. மனம் ரிலாக்ஸாகிறது. காதலர்கள், தம்பதியர் முத்தமிடும் போது, பாலுணர்வை தூண்டும் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இதனால் தாம்பத்ய இன்பம் அதிகரிப்பதுடன், காதலும் பிணைப்பும் வலுப்படுவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

News September 15, 2025

ராசி பலன்கள் (16.09.2025)

image

➤மேஷம் – சாந்தம் ➤ரிஷபம் – தடங்கல் ➤மிதுனம் – வெற்றி ➤கடகம் – நட்பு ➤சிம்மம் – கோபம் ➤கன்னி – அச்சம் ➤துலாம் – பெருமை ➤விருச்சிகம் – சிரமம் ➤தனுசு – சோதனை ➤மகரம் – முயற்சி ➤கும்பம் – அனுகூலம் ➤மீனம் – புகழ்.

error: Content is protected !!