News March 12, 2026

8 வருஷமா டார்ச்சர் பண்றாங்க.. ரஷ்மிகா வேதனை!

image

கடந்த 8 ஆண்டுகளாக வந்த வதந்திகளை கண்டுகொள்ளவில்லை என்றாலும், கடந்த 24 மணிநேரத்தில் அது மிகவும் அதிகரித்துள்ளதாக ரஷ்மிகா வேதனை தெரிவித்துள்ளார். இனிமேல் தாங்க முடியாது, அடுத்த 24 மணி நேரத்திற்குள் சர்ச்சைக்குரிய ஆடியோ நீக்கப்படாவிட்டால், வழக்கு தொடரப்போவதாக ரஷ்மிகா எச்சரித்துள்ளார். முன்னதாக, ரக்‌ஷித் ஷெட்டி குறித்து ரஷ்மிகாவின் தாயார் கடுமையாக விமர்சித்திருந்த ஆடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 28, 2026

நீலகிரி: 5 ஏக்கர் நிலம் வாங்க அசத்தல் திட்டம் ! APPLY NOW

image

SC,ST  பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து(அ) தாட்கோ (TAHDCO) அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கவும் . SHARE IT

error: Content is protected !!