News February 17, 2025
8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் பெரிய தெருவை சேர்ந்த டேவிடின் மகள் ஜீவிதா (13), 8-ம் வகுப்பு மாணவி, தாய் வீட்டுக்கு வந்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். விசாரணையில், சிறந்த மாணவியாக இருந்தும் தொடர்ந்து கொரிய வீடியோ கேம்ஸ் விளையாடியதால் மன உளைச்சலில் இருந்து தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 3, 2026
செங்கல்பட்டு – திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

திருநெல்வேலி – செங்கல்பட்டு இடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. வண்டி எண் 06158 திருநெல்வேலியில் இருந்து வருகிற 10 மற்றும் 17ஆம் தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு,மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கத்தில்,வண்டி எண் 06057 செங்கல்பட்டில் இருந்து அதே தேதிகளில் மதியம் 5 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு நெல்லை வந்தடையும்.
News January 3, 2026
செங்கல்பட்டு மாவட்ட BDO எண்கள்

1)மதுராந்தகம்: 044-27555322
2)லத்தூர்: 044-27539921
3)காட்டாங்குளத்தூர்: 044-27452223
4)சித்தாமுர்: 044-27544133
5)அச்சரப்பாக்கம்: 044-27522333
6)திருக்கழுகுன்றம் : 044-27447130
7)திருப்போரூர்: 044-27446228
8)செயிண்ட் தாமஸ் மவுண்ட்: 044-22233667
இதை உடனே அனைவருக்கும் SHARE!
News January 3, 2026
செங்கல்பட்டு மாவட்ட BDO எண்கள்

1)மதுராந்தகம்: 044-27555322
2)லத்தூர்: 044-27539921
3)காட்டாங்குளத்தூர்: 044-27452223
4)சித்தாமுர்: 044-27544133
5)அச்சரப்பாக்கம்: 044-27522333
6)திருக்கழுகுன்றம் : 044-27447130
7)திருப்போரூர்: 044-27446228
8)செயிண்ட் தாமஸ் மவுண்ட்: 044-22233667
இதை உடனே அனைவருக்கும் SHARE!


