News December 14, 2025

8-ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு

image

NMMSS கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 8-ம் வகுப்பில் விருப்பமுள்ள மாணவர்களை நாளை விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஜன.10-ம் தேதி நடைபெறவுள்ள இத்தேர்வில் தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு 9 – 12-ம் வகுப்பு வரை மாதந்தோறும் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு ₹50 கட்டணமாகும். விருப்பம் உள்ள மாணவர்கள் இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து விண்ணப்பத்தை பெறுங்கள்.

Similar News

News March 2, 2026

பொடுகு தொல்லையா? ஈசி தீர்வு இருக்கு

image

மக்களே, பொடுகு தொல்லை இருந்தால் முடி உதிர்வும் அதிகமாக இருக்கும். இதை எண்ணி இனி கவலைப்பட வேண்டாம். இந்த பிரச்னையை தீர்க்க, எலுமிச்சையும் தேனும் போதும். முதலில், 3 ஸ்பூன் தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து Scalp-ல் மாஸ்க் போல அப்ளை செய்யுங்க. 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவினால் பொடுகு படிப்படியாக குறையுமாம். Try பண்ணி பாருங்க. அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க.

News March 2, 2026

சங்கீதாவை பற்றி ஆபாச பதிவு.. விஜய்க்கு கடும் எதிர்ப்பு

image

விவாகரத்து சர்ச்சைக்கு பின் சங்கீதா பற்றி கேலிச் சித்திரங்களுடன் ஆபாசமாக விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருவதாக ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) கண்டனம் தெரிவித்துள்ளது. இது பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை எனவும் இத்தகைய செயல்களை கண்டிக்காமல் விஜய் மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகை ரோஹினி இந்த அறிக்கையை பகிர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

News March 2, 2026

3 US போர் விமானங்களை தவறுதலாக சுட்ட குவைத்

image

குவைத்தில் <<19278486>>US-ன் F-15 போர் விமானங்களை <<>> ஈரான் சுட்டு வீழ்த்தியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. ஆனால், ஈரானின் போர் விமானங்கள் என நினைத்து குவைத்தான் 3 US F-15-ஐ சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க தரப்பில் சொல்லப்படுகிறது. போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டாலும் அதில் இருந்த 6 விமானிகள் பத்திரமாக பாராசூட் மூலம் உயர் தப்பினார்.

error: Content is protected !!