News April 15, 2024
8 தொகுதிகளில் தலா ஒரு வாக்கு சாவடி மையம்

ஈரோடு மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலுக்கு 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 2222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுக்கான பணி நடந்து வருகிறது. இந்நிலையில் வாக்காளா்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்க 8 தொகுதிகளிலும் தலா ஒரு வாக்குச்சாவடி மையம் மற்றும் பெண்கள் மட்டும் வாக்களிக்கும் வகையில் 8 வாக்குச்சாவடி மையம் என 16 வாக்குசாவடி மையம் அமைக்கப்பட உள்ளது என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 22, 2025
ஈரோடு கேஸ் புக் பண்ண புது வழி!

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News December 22, 2025
ஈரோடு: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!
News December 22, 2025
ஈரோடு வாக்காளர்களே இத உடனே பண்ணுங்க!

தேர்தல் ஆணையத்தால் SIRன் படி ஈரோட்டில் மட்டும் 3,25,429 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதில் தவறுதலாக நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் பெயரை சேர்க்கவும் , சமீபத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் உங்களை வாக்காளராக பதிவு செய்யவும் நினைப்பவர்கள் இங்கே <


