News March 28, 2025
8 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

பாலக்கோட்டைச் சேர்ந்த 13 வயது சிறுமி 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கட்டிட மேஸ்திரி ராமமூர்த்தி என்பவர் அந்த பகுதிக்கு வேலைக்கு சென்றபோது இச்சிறுமியுடன் பழகி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இச்சம்பவத்தால் பயந்த சிறுமியை பள்ளிக்கு செல்லும்போது கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதையறிந்த பெற்றோர்கள் காவல்துறைக்கு அளித்த புகாரின் பெயரில் ராமமூர்த்தியை போக்ஸோவில் கைது செய்தனர்.
Similar News
News December 12, 2025
தருமபுரி: காவல்துறையின் இரவு ரோந்து விபரம்!

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேற்று இரவு முதல், இன்று (டிச.12) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!