News July 29, 2024
75 ஆவது நாளை கடந்து ஓடும் திரைப்படம்

ஆலங்குளம் tpvமல்டிபிளக்ஸ் திரையரங்கில் ராமராஜன் நடிப்பில் வெளிவந்த சாமானியன் திரைப்படம், 75 வது நாளாக வெற்றிகரமாக ஓடுவதை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு இன்று அவரது ரசிகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் திரைப்பட இயக்குனர் ராகேஷ், மன்ற தலைவர் எம் எஸ் சுப்பையா மற்றும் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 26, 2025
BREAKING: தென்காசி 8 காட்டு யானைகளை விரட்டும் பணி

தென்காசி மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் 8க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை நாசம் செய்து வந்தது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்து வந்தனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 8க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை விரட்டும் பணியில் தென்காசி மாவட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News December 26, 2025
தென்காசி மக்களே இனி அலையாதீங்க!

பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) தென்காசி மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://tenkasi.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 26, 2025
தென்காசி: பெண் குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் – APPLY…!

தென்காசி மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வைப்பு தொகை வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் 3 லட்சமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க இங்கு <


