News May 25, 2024

74 மது பாட்டில்கள் பறிமுதல் 9 பேர் கைது

image

தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து நேற்று தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில் 74 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மதுவிற்பனையில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 7, 2026

தூத்துக்குடி: இளைஞரை சரமாரியாக வெட்டிய கும்பல்.!

image

தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் (26). இவர் 3 வது மைலில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். முத்துராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!