News February 26, 2026

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை ஏன்?

image

மறைந்த <<19244680>>நல்லகண்ணுவுக்கு 72 குண்டுகள் முழங்க<<>> முழு அரசு மரியாதை இன்று செய்யப்பட்டது. பொதுவாக PM, CM என அரசியலில் முக்கிய பதவிகள் வகித்தவர்களுக்கு ராணுவ முறைப்படி 21 குண்டுகள் முழங்குவது வழக்கம். அதேசமயம் நாட்டின் உயரிய கலைஞர்கள் மற்றும் பதவி வகிக்காத அரசியல் தலைவர்களுக்கு தனிப்பட்ட சிறப்பு மரியாதை அளிக்கும் விதமாக 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையை காவல்துறை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 27, 2026

கடன் சுமையிலிருந்து வெளிவர தேங்காய் பரிகாரம்!

image

*உரித்த தேங்காயில் சிவப்பு நிற துணி வைத்து, அதை ஒரு முடிச்சாக கட்டுங்கள் *ஆலமரம் அல்லது அரச மரத்தின் அருகில் சென்று கடன் சுமை தீர வேண்டும் என பிரார்த்தனை செய்து தேங்காயை அந்த மரத்தில் கட்டிவிட்டு, வீட்டிற்கு வர வேண்டும் *கையில் தேங்காயை வைத்துக்கொண்டு தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் *இதனை செவ்வாய்க்கிழமைகளில் செய்யலாம் *மாலை 5 மணிக்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. SHARE IT.

News February 27, 2026

தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று (பிப்.27) மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. இதன்படி, 1 அவுன்ஸ்(28g) $30.10 (இந்திய மதிப்பில் ₹2,739) குறைந்து $5,176.16-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையிலும் தங்கம் விலை இன்று குறைய வாய்ப்புள்ளது. அதேநேரம், சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையும் ஒரு அவுன்ஸ், $2.59 குறைந்து $88.41 ஆக உள்ளது.

News February 27, 2026

கோவை திமுக மாநாட்டில் பங்கேற்கும் ஸ்டாலின்

image

கோவையில் நடைபெறும் திமுக மாநாட்டில் ஸ்டாலின் நேரடியாக கலந்து கொண்டு பாக முகவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளார். மதுரையில் தென் மண்டல பாக முகவர்கள் மாநாடு அண்மையில் முடிந்த நிலையில், இன்று மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. செந்தில் பாலாஜி தலைமை தாங்கும் இந்த மாநாட்டில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

error: Content is protected !!