News December 10, 2025

70 லட்சம் பேர் நீக்கமா? தமிழகத்தில் அதிர்ச்சி

image

SIR படிவங்களை <<18520115>>சமர்ப்பிக்க நாளை கடைசி<<>> நாளாகும். வரும் 16-ம் தேதி வரைவு வாக்காளர்கள் பட்டியலை ECI வெளியிட உள்ளது. அதில், இறந்தவர்கள் 25 லட்சம், இடம் மாறியவர்கள் 40 லட்சம், இரட்டைப் பதிவு 5 லட்சம் என சுமார் 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படலாம் எனத் தகவல் கசிந்துள்ளது. உங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் டிச.16 முதல் ஜன.15 வரை விண்ணப்பிக்கலாம்.

Similar News

News March 27, 2026

பெரம்பலூர்: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW!

image

பெரம்பலூர் மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணபிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக் செய்து<<>> புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க. இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கும் வீடு உண்டு. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

லாக் டவுன் கிடையாது.. மத்திய அரசு புதிய அப்டேட்

image

கேஸ், எரிபொருள் தட்டுப்பாடால் மத்திய அரசு லாக் டவுன் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் பரவியதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் லாக் டவுன் என்பது வதந்தியே என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெளிவுபடுத்தியுள்ளார். இதுபோன்ற பொய்யான தகவல் பரப்பி மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கும் முயற்சிகள் ஒரு பொறுப்பற்ற செயல் என்றும் அவர் கண்டித்துள்ளார்.

error: Content is protected !!