News February 11, 2025

சந்நியாசிகளான 7 ஆயிரம் பெண்கள்

image

உத்தரபிரதேசத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில், இதுவரை 7 ஆயிரம் பெண்கள் துறவறம் பூண்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. திரிவேணி சங்கமத்தில் நீராடி சந்நியாச தீட்சை எடுத்துக் கொண்ட இப்பெண்கள், இனி சனாதனத்திற்கு சேவை செய்வதாக உறுதிமொழி எடுத்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், துறவறம் பூண்ட பெண்களில் பெரும்பாலானோர் டிகிரி முடித்தவர்கள் ஆவர்.

Similar News

News March 25, 2026

பிரதமர் மோடி அறிவிப்பால் மக்கள் பீதி: ஸ்டாலின்

image

எரிவாயு தட்டுப்பாடு பிரச்னையை ‘கொரோனா காலத்தை போல’ என <<19465826>>PM மோடி பேசியதால்<<>> மக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஏற்கெனவே சிலிண்டர் தட்டுப்பாட்டால் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை திசை திருப்பவே தொகுதி மறுவரையறை Script-ஐ தற்போது கையிலெடுத்துள்ளதாகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!