News October 1, 2025

உங்கள் ஆயுள்காலத்தை குறைக்கும் 7 விஷயங்கள்

image

உலகளவில் ஜப்பானியர்கள் சராசரியாக 85 ஆண்டுகள் வரை வாழ்கின்றனர் எனவும், இந்தியர்கள் சுமார் 72 ஆண்டுகள் மட்டுமே வாழ்கிறார்கள் எனவும் ஆயுள்கால தரவுகள் கூறுகின்றன. இதற்கு மரபியல் காரணம் இல்லை என கூறி ஆராய்ச்சியாளர்கள், வேறு சில விஷயங்களை கைகாட்டுகின்றனர். உங்களின் ஆயுட்காலத்தை குறைக்கும் பழக்கவழக்கங்களை பற்றி மேலே SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News March 16, 2026

நடிகை ஊர்வசி மகளின் புதிய PHOTOS

image

நடிகை ஊர்வசி, நடிகர் மனோஜ் கே விஜயனின் மகள் தேஜலட்சுமியின் போட்டோக்கள் படுவைரலாகி வருகின்றன. நடிப்பின் மீது ஆர்வம் கொண்டுள்ள தேஜலட்சுமி, சுந்தரியவள் ஸ்டெல்லா என்ற படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் தேஜலட்சுமி, Vintage ஸ்டைலில் பதிவிட்ட போட்டோஸ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது. ஊர்வசியை போலவே இவரும் ரசிகர்களை கவருவாரா?

News March 16, 2026

2001-ல் பாஜகவால் திமுக தோற்றது: TKS இளங்கோவன்

image

பாஜக கூட்டணிக்கு யார் சென்றாலும் தோல்வியை தழுவுவார்கள் என TKS இளங்கோவன் தெரிவித்துள்ளார். NDA கூட்டணிக்கு விஜய் சென்றால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு, அப்படி ஒருவேளை நடந்தால் அது தங்களுக்கு நன்மை தான் என அவர் கூறினார். மேலும், பாஜகவுடன் கூட்டணி வைத்ததாலேயே 2001 தேர்தலில் திமுக தோற்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 2001-ல் பாஜக அங்கம் வகித்த திமுக கூட்டணிக்கு 37 இடங்களே கிடைத்தது.

News March 16, 2026

FLASH: விலை ஒரேயடியாக ₹1 லட்சம் குறைந்தது

image

டாடா தனது EV கார்களுக்கு மார்ச் மாத சலுகைகளை அறிவித்துள்ளது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பணத்தை மிச்சப்படுத்தலாம். எந்த மாடல் காருக்கு எவ்வளவு சலுகை என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். இடதுபுறமாக SWIPE செய்து பாருங்க. இந்த தள்ளுபடி சலுகைகள் மார்ச் மாதம் வரை மட்டுமே வழங்கப்படும்.

error: Content is protected !!