News September 22, 2025

75 ஆண்டுகளில் அழியப்போகும் 7 இந்திய நகரங்கள்

image

Intergovernmental Panel on Climate Change (IPCC) அறிக்கைகளின் படி, பூமி தற்போது காலநிலை மாற்றத்தால் மிகப்பெரிய ஆபத்துகளை சந்தித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, 2100-ம் ஆண்டுக்குள் பல இந்திய நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாம். இதில் தமிழகத்தை சேர்ந்த 2 நகரங்களும் உள்ளன. அவற்றை அறிய மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். பிறருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News September 22, 2025

₹6000 உதவித்தொகை வழங்கும் அரசு திட்டம்

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் மூலம் உதவித்தொகை கொடுக்கப்படுகிறது. இத்திட்டத்தில், சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ஆண்டுக்கு ₹6000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க <>https://pmkisan.gov.in/<<>> அதிகாரப்பூர்வ போர்ட்டலை பார்வையிடுங்கள். SHARE.

News September 22, 2025

சம வேலைக்கு சம ஊதியம்.. என்ன விவகாரம்!

image

2009 திமுக ஆட்சியில், மே 31-ல் நியமிக்கப்பட்ட அரசு பள்ளி <<17790293>>இடைநிலை <<>>ஆசிரியர்களை விட, ஜூன் 1-ல் தேதிக்கு பின் நியமிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ₹3,170 வித்தியாசம் இருந்தது. இந்த முரண்பாடுகள் களையப்படும் என தற்போதைய CM ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். இதற்கு 2023 ஜனவரியில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டும் முன்னேற்றம் இல்லாததால், தற்போது ஆசிரியர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

News September 22, 2025

BREAKING: அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு

image

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர், போட்டோ உள்ளிட்ட விவரங்களை EMIS தளத்தில் பதிவிட வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் விவரங்களை அக்.6 முதல் 23-ம் தேதிக்குள் HM-கள் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் அனுப்புவதற்கு ஏற்ப பெற்றோர்களின் செல்போன் எண்ணை பதிவேற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. SHARE IT.

error: Content is protected !!