News November 13, 2025
7 ரூபாய் மட்டுமே.. தினமும் 2GB ரீசார்ஜ் ஆஃபர்

தினமும் ₹7 என்ற கணக்கில், ₹350 ரீசார்ஜ் திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், 50 நாள்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2 GB டேட்டா, 100 SMS, அன்லிமிட்டெட் கால்ஸ் ஆகியவற்றை பெறலாம். இதுமட்டுமின்றி BiTV சேவை இலவசமாக வழங்கப்படுவதால் 350-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள், பிரபலமான ஸ்ட்ரீமிங் ஆப்ஸை பார்த்து மகிழலாம். திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு BSNL இணையதளத்தை அணுகவும். SHARE IT
Similar News
News November 13, 2025
காசநோய் பாதிப்பில் டாப் 7 நாடுகள்!

2024-ல் மட்டும் உலகம் முழுவதும் 83 லட்சம் பேர் புதிதாக காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அதில் அதிக பாதிப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. பாதிப்பு விவரத்துடன் டாப் 7 நாடுகளின் பட்டியலை கொடுத்துள்ளோம். போட்டோக்களை SWIPE செய்து பார்க்கவும்.
News November 13, 2025
நாளை தேர்தல் முடிவுகள்… உடனுக்குடன் வே2நியூஸில்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ளது. நாடே ஆவலுடன் காத்திருக்கும் இந்த தேர்தல் முடிவுகளை, வாக்கு எண்ணிக்கை தொடங்கும் காலை 8 மணி முதலே வே2நியூஸில் பெறலாம். உங்களுக்காகவே சிறப்பு செய்தி தொகுப்புகள் மற்றும் தகவல்களுடன் பிஹார் தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அளிக்க தயாராக இருக்கிறோம். நாளை தேர்தல் முடிவுகளை அறிய Way2News உடன் இணைந்திருங்கள்.
News November 13, 2025
உங்கள் மூளையை மெல்லக் கொல்லும் 6 பழக்கங்கள்

உடலில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் மூளையின் கட்டுப்பாட்டில் தான் நடக்கிறது. அப்படிப்பட்ட ஒரு உறுப்பை சில மோசமான பழக்கவழக்கங்களால் நாம் கெடுத்துக்கொண்டிருக்கிறோம். இதனால் மறதி, Brain Fog, தலைவலி போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே, உங்களது மூளையை கொல்லும் 6 மோசமான பழக்கங்கள் என்னென்ன என்பதை போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த தவறுகளை செய்பவர்களுக்கு இத SHARE பண்ணுங்க.


