News April 2, 2024

7 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்

image

சேலம் மாவட்டம், நெத்திமேடு ஜங்ஷன் பகுதியில் (01.04.2024) நேற்று மாலை பறக்கும் படை அதிகாரியான தலைவாசல் வேளாண் துறை உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்தவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அவர் கொண்டு வந்த 7 கிலோ எடை கொண்ட வெள்ளி கொலுசுக்கு தேவையான முத்து மற்றும் கொக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News

News February 16, 2026

சேலம்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

image

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடம்: 2,050
2) கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
3) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ.85,920
4) விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும்.
5) கடைசி நாள்: பிப்.18-ம் தேதி ஆகும்.
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 16, 2026

சேலம்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

சேலம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 16, 2026

சேலம்: அண்ணனை கொடுவாளால் வெட்டிய தம்பி

image

சேலம், சோளம்பள்ளத்தை சேர்ந்த மணிகண்டன் (37) கையில் வெட்டுக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை அறிந்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், குடும்ப பிரச்சினை காரணமாக அவரது தம்பி கார்த்திகேயன் (23) கொடுவாளால் மணிகண்டனை வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை உடனடியாக கைது செய்தனர்.

error: Content is protected !!