News May 14, 2024

7ம் இடம் பிடித்த சிவகங்கை மாவட்டம்

image

பதினொன்றாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 16,327 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 15,441 பேர் தேர்ச்சி பெற்றனர். சிவகங்கை மாவட்டத்தில் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.57% ஆகும். மாநில அளவில் சென்ற ஆண்டில்  9 -ஆவது இடத்தை பிடித்திருந்த சிவகங்கை மாவட்டம் நடப்பாண்டில் 7 -ஆவது  இடத்துக்கு முன்னேறி உள்ளது.

Similar News

News April 1, 2026

சிவகங்கை: பிறப்பு , இறப்பு சான்று வேண்டுமா?

image

சிவகங்கை மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News April 1, 2026

சிவகங்கை: காலி இடம் இருக்கா; அரசு வழங்கும் ரூ.50,000 – APPLY..!

image

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ரூ.20,000 – 50,000 வரை ஏக்கருக்கு வருடத்திற்கு கிடைக்கும்.
1. இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க.
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளை தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

error: Content is protected !!