News April 17, 2024
63 வாக்குறுதிகளை தந்த வேலூர் எம்பி வேட்பாளர்

மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் நேற்று (ஏப்ரல் 16) தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதில் வேலூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட 63 வாக்குறுதிகளை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 29, 2025
வேலூர்: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க
News December 29, 2025
அணைக்கட்டு தொகுதி வாக்காளர் சிறப்பு முகாம் – கலெக்டர் ஆய்வு

வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற வாக்காளர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான சிறப்பு முகாமை நேற்று (டிச.28) ஆட்சியர் வே.இரா.சுப்புலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாசியர் செந்தில்குமார், வட்டாட்சியர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News December 29, 2025
வேலூர்: குறைந்த விலையில் சொந்த வீடு!

வேலூர் மாவட்ட மக்களே.., சொந்த வீடு கட்டுவது உங்கள் கனவா..? நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு வழங்கும் திட்டம் தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’. இதன் மூலம் உங்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்கப்படுவதோடு, மானிய வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க<


