News September 6, 2024

6 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கும் வனத்துறை

image

ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை சார்பில் தமிழ்நாடு பசுமை திட்டத்தில் நர்சரி கார்டன்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 6 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளது. இதனை நிலம், தண்ணீர் வசதி உள்ள இடங்கள், அரசு அலுவலகம், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மரம் வளர்க்க விரும்பம் உள்ளவர்கள் வாங்கி பயனடைய வனத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Similar News

News September 1, 2025

ராம்நாடு: கிராம வங்கியில் வேலை ரெடி! டிகிரி போதும்.. APPLY

image

ராமநாதபுரம் மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 (468+21) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 29க்குள் <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர்/டிசம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும். சம்பளம் (Approx) ரூ.48,000 – ரூ.1,00,000 வரை. டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News September 1, 2025

ராமநாதபுரம்: பான் கார்டு வைத்திருப்போரின் கவனத்திற்கு..

image

ராமநாதபுரம் மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. இங்கு <>கிளிக் <<>>செய்து உங்க பான்கார்டு விவரங்களை பதிவு செய்து பான்கார்டு ஸ்டேட்டஸ் பார்த்து DEACTIVATEல் இருந்தால் 1800222990 எண் அல்லது இந்த tinpan.proteantech.in புகார் செய்து ACTIVATE செய்யுங்க. PAN CARD தற்போது அத்தியாவாசியமான ஓன்றாக உள்ளது. *ஷேர்*

News September 1, 2025

ராமநாதபுரத்தில் எங்கு ஏர்போர்ட் அமைகிறது தெரியுமா..!

image

ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். மாவட்ட நிர்வாகம் கீழக்கரை, உச்சிப்புளி ஆகிய 2 இடங்களை இறுதிப்பட்டியலில் தேர்வு செய்துள்ளது. 600 ஏக்கர் நிலம் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. உச்சிப்புளியில் கடற்படை அனுமதி பெற்று ஆய்வு செய்யப்பட்டு, விரைவில் இடம் இறுதியாக்கப்படும். *ஷேர்*

error: Content is protected !!