News July 10, 2025
6 லட்சம் மக்கள் கொண்டாடும் மாபெரும் திருவிழா

கிருஷ்ணகிரி “இந்தியாவின் மாம்பழத் தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது. மாம்பழ உற்பத்தியில் தமிழ்நாடு அளவில் முதல் இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 3,00,000 டன்களுக்கும் அதிகமான மாம்பழங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுவதும் இதன் தனிச் சிறப்பு. இந்த விழாவில் 6 இலட்சத்திற்கு மேற்ப்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர். ஷேர்!
Similar News
News July 10, 2025
எவ்வளவு கடன் உதவி பெறலாம்? 2/2

சிறு தொழில் / வியாபாரம் செய்ய தனி நபர்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. அதேபோல் குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை ஒரு நபருக்கு ரூ. 1,25,000-மும், அதிகபட்ச கடன் தொகை ஒரு குழுவிற்கு ரூ. 15 லட்சமும் வழங்கப்படும். விண்ணப்பத்தை <
News July 10, 2025
கிருஷ்ணகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு 1/2

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த தனி நபா்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்கான சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள், வியாபாரம் செய்ய தனிநபா் கடன், குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க<<17020114>> தொடர்ச்சி<<>>
News July 10, 2025
பேருந்தில் மீதி சில்லறையை வாங்க வில்லையா? கவலை வேண்டாம்

பேருந்து பயணத்தில் ‘அப்றம் சில்லறையை வாங்கிக்கோங்கனு’ கன்டக்டர் சொன்ன நொடியில் இருந்து, மீதி சில்லறை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். இனி அந்த கவலை வேண்டாம். ஒரு வேளை உங்களது மீது சில்லறையை வாங்காமல் இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், உங்க காசை GPAY செய்து விடுவார்கள். மேலும் தகவலுக்கு (9489800711). எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க!