News January 10, 2025
6 லட்சத்து 2036 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் மூலம் ஐந்து லட்சத்து 66 ஆயிரத்து 182 குடும்ப அட்டைகள், நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 34 ஆயிரத்து 793 குடும்ப அட்டைகள், இலங்கைத் தமிழர் முகாமில் 1061 குடும்ப அட்டைகள் என மொத்தம் ஆறு லட்சத்து 2,036 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கான பணிகளை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.
Similar News
News February 11, 2026
விருதுநகர்: Driving licence வைத்திருப்போர் கவனத்திற்கு!

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News February 11, 2026
விருதுநகர் மாவட்ட வட்டாச்சியர் எண்கள்! SAVE IT

1. விருதுநகர் – 04562-243493
2. அருப்புக்கோட்டை – 04566-220219
3. சிவகாசி – 04562-224260
4. சாத்தூர் – 04563-260220
5. ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563-260209
6. இராஜபாளையம் – 04563-220500
7. வெம்பக்கோட்டை – 04562-284202
8. திருச்சுழி – 04566-282222
9. காரியாபட்டி – 04566-255570
10. வத்திராயிருப்பு – 04563-288529
இந்த பயனுள்ள தகவலை SAVE பண்ணுங்க. மற்றவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News February 11, 2026
விருதுநகர்: ரூ.78,000 மானியம் வேண்டுமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் மானிய விலையில் அனைத்து வீட்டு மின் நுகர்வோரும் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு கிலோ வாட் சூரிய தகடு பொருத்த ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.60,000, 3 கிலோவாட் அல்லது அதற்கு மேல் ரூ.78,000 மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த செல்போன் <


