News June 27, 2024

5 ஜி: அலைக்கற்றை ஏலத்தில் ஆர்வம் காட்டாத நிறுவனங்கள்

image

அதிவேக இணைய சேவைகளுக்கான 10ஆவது அலைக்கற்றை ஏலத்தில் தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததால் வெறும் ₹11,300 கோடிக்கு (12%) மட்டுமே ஏலம் போயுள்ளது. 8 பேன்ட்களில் (10.5 ஜிகா ஹெர்ட்ஸ்) ₹96,238 கோடி மதிப்புள்ள 5ஜி அலைக்கற்றையை தொலைதொடர்பு துறை ஏலம்விட்டது. முதல் நாளில் ₹11,000 கோடிக்கும், 2ஆம் நாளில் வெறும் ₹300 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. மொத்தத்தில் ஏர்டெல் ₹6,857 கோடிக்கு ஏலம் பெற்றுள்ளது.

Similar News

News November 17, 2025

8 விக்கெட் வீழ்த்தி அசத்திய ‘இளம் புயல்’

image

ரஞ்சி டிராபியில் ஹரியானாவுக்கு எதிரான போட்டியில் சர்வீஸஸ் அணியின் அமித் சுக்லா(22), 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்மூலம், அந்த அணிக்காக ஒரு இன்னிங்ஸில் 8 விக்கெட் வீழ்த்திய 6-வது வீரரானார். வெறும் 27 ரன்களை மட்டுமே அவர் விட்டுக் கொடுத்த சுக்லா, முதல் 5 விக்கெட்களை வீழ்த்தியது வரை ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING: கனமழை.. அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவிப்பு

image

பருவமழை தீவிரமடைந்திருப்பதால் தமிழகம் முழுவதும் மின்வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, *வீட்டில் மின்சார வயரிங் பணிகளை அரசு உரிமம் பெற்ற நபர்கள், ஒப்பந்ததாரர்கள் மூலம் மட்டுமே செய்ய வேண்டும். *உடைந்த சுவிட்ச், பிளக்குகளை உடனே அகற்ற வேண்டும். *எர்த் பைப்பை குழந்தைகள், விலங்குகள் தொடாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். *மின் கம்பிகளுக்கு அருகேயுள்ள மரக்கிளைகளை வெட்ட வேண்டும். SHARE

error: Content is protected !!