News January 20, 2025

 54ஆவது பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் – இறுதிப்போட்டி 

image

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 54ஆவது பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று(ஜன.20) தொடங்கியது. சமூகநல மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பார்வையிட்டு தொடங்கி வைத்தார். உடன் கல்லூரி செயலாளர் சோமு மற்றும் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News

News August 28, 2025

வீட்டு வசதி வாரிய பயனாளிகளுக்கு நல்ல செய்தி

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீட்டு வசதி பிரிவு உட்பட்ட திட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகை செலுத்த தவறிய தகுதியான ஒதுக்கீடு தருவதற்கு வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே இந்த சலுகை வரும் 2026 மார்ச் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 28, 2025

தூத்துக்குடி: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

image

தூத்துக்குடி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <>இங்கே க்ளிக்<<>> செய்து LOGIN செய்து மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க..

News August 28, 2025

தூத்துக்குடி பெண்களே NOTE பண்ணிக்கோங்க…

image

தூத்துக்குடி மக்களே, எதிர்பாரா நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி மற்றும் பிபிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!