News December 29, 2024
52 வாகனங்கள் பொது ஏலம்- எஸ்பி அறிக்கை

திருச்சி மாவட்ட எஸ்பி வருண் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்ட 50 இரண்டு சக்கர வாகனங்கள்,2 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 52 வாகனங்கள் திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும் 30-ம் தேதி காலை 9:30 மணிக்கு பொது ஏலம் விடப்பட உள்ளது. எனவே,விருப்பம் உள்ளவர்கள் 29ம் தேதி வாகனங்களை பார்வையிட்டு, முன்பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News April 7, 2026
திருச்சி மாவட்டத்தில் ரூ.1.32 கோடி பறிமுதல்

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (ஏப்.6) மாலை வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,32,30,285 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.64,62,835 விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.