News February 12, 2026
5138 காலியிடங்கள், டிகிரி போதும்.. APPLY NOW

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5138 Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. ➤சம்பளம்: ₹12,300 – ₹15,000. ➤வயது வரம்பு: 20 – 28. ➤தேர்வு செய்யும் முறை: Online Exam, Certificate Verification. ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.02.2026. ➤விண்ணப்பதாரர்கள் <
Similar News
News February 18, 2026
சூரிய கிரகணம் PHOTOS

2026-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது. கிரகணத்தின்போது சூரியன் ஒரு நெருப்பு வளையம் போன்று தெரிவதால் இந்த கிரகணம் ‘நெருப்பு வளையம்’ என்றும் அழைக்கப்படுகிறது. உலகின் ஒரு சிறிய பகுதியினரால் மட்டுமே முழு கிரகணத்தையும் காண முடிந்தது. இந்த சூரிய கிரகணத்தின் போட்டோஸை மேலே பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News February 18, 2026
ராசி பலன்கள் (18.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News February 18, 2026
தனிநபர் வருமானம்: செங்கை முதலிடம், திருவாரூர் கடைசி

தமிழ்நாடு மாநில பொருளாதார ஆய்வறிக்கை 2025-26, மாநில திட்ட குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. தனிநபர் வருமானத்தில் ( ₹3.62 லட்சம்) TN தேசிய அளவில் 3-ம் இடத்தில் இருக்கிறது என்றும், மாநில அளவில் செங்கல்பட்டு முதலிடம் (₹7.47 லட்சம்) வகிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், மாநிலத்திலேயே குறைந்த தனிநபர் வருமானம் கொண்ட மாவட்டமாக திருவாரூர் (₹1.62 லட்சம்) திகழ்கிறது.


