News August 20, 2025

50-வது திருமண நாள்: வாழ்த்தியவர்களுக்கு CM நன்றி

image

CM ஸ்டாலின் தனது 50-வது திருமணநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் ஸ்டாலின் X பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், உயிரென உறவென துர்கா தன்னில் பாதியாய் இணைந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், இத்தருணத்தில் இல்லம்தேடி வந்து தங்களை வாழ்த்திய தோழமை இயக்க தலைவர்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News January 20, 2026

தன்னைத் தானே சூப்பர் CM என நினைக்கிறார் ஸ்டாலின்: EPS

image

தமிழக அரசின் தவறான அறிக்கையை வாசிக்கவே கவர்னர் ரவி மறுத்துள்ளார் என EPS தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளதாக கூறிய அவர், கவர்னர் உரையில் CM தனது சொந்த கருத்துகளை பதிவு செய்கிறார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இந்தியாவிலேயே சூப்பர் CM என ஸ்டாலின் தன்னை கற்பனை செய்துகொள்கிறார் எனவும் கிண்டலடித்துள்ளார்.

News January 20, 2026

தமிழக அரசு Vs தமிழக கவர்னர்

image

திமுக ஆட்சியில் தொடர்ந்து 4-வது ஆண்டாக RN ரவி, சட்டப்பேரவை உரையை புறக்கணித்துள்ளார். 2021-ல் திமுக ஆட்சியமைத்த பிறகு, RN ரவி கவர்னராக பதவியேற்றார். 2022-ல் மட்டுமே அவர் உரையை முழுவதும் வாசித்தார். 2023-ல் சில பகுதிகளை தவிர்த்ததால் சர்ச்சையாகி பாதியில் வெளியேறினார். 2024, 2025-ல் தேசிய கீதம் பாடவில்லை என உரையை வாசிக்கவில்லை. இப்போது, <<18904228>>மைக் ஆஃப்<<>> செய்யப்பட்டதாக கூறி வெளிநடப்பு செய்துள்ளார்.

News January 20, 2026

இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

image

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை, குறைந்த செலவில் நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களை பதிவிட இப்போதே இந்த <>படிவத்தை<<>> கிளிக் செய்யுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!