News November 23, 2024

5,070 மெட்ரிக் டன் யூரியா கையிருப்பு: தூத்துக்குடி கலெக்டர்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் விவசாயிகள் நலன் கருதி 5,070 மெட்ரிக் டன் யூரியா, 2,420 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 2,448 மெட்ரிக் டன் டிஏபி, 872 மெட்ரிக் டன் பொட்டாஸ் கையிருப்பில் உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 20, 2025

தூத்துக்குடி: ரூ.1.26 லட்சம் ஊதியத்தில் வேலை

image

செபி என அழைக்கப்படும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் காலியாகவுள்ள 110 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஊதியமாக மாதம் ரூ.62,500 – 1,26,100 வரை வழங்கப்படும் நிலையில் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பக்கலாம். ஆர்வமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து முழு விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். SHARE IT

தூத்துக்குடி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!