News September 2, 2024

507 மனுக்கள் பெறப்பட்டதாக அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 491 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பதினாறு மனுக்களும் என மொத்தமாக 507 மனுக்கள் பெறப்பட்டதாகவும், மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Similar News

News September 3, 2025

கள்ளக்குறிச்சி: WFH மாதம் ரூ.30,000 வரை சம்பளம்

image

கள்ளக்குறிச்சி மக்களே தனியார் நிறுவனம் ஒன்று தற்போது வீட்டில் இருந்தே வேலை செய்ய ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் Operations Associate பணிக்கு விண்ணப்பிக்கலாம் மாதம் 30,000 வரை சம்பளம் வழங்குகிறது. மேலும் வயது 18க்கு மேல் இருக்க வேண்டும், விருப்பமுள்ளவர்கள் விரைந்து இந்த <>லிங்கில் <<>>பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இந்த செம வாய்ப்பை மிஸ் பண்ணாம நண்பர்களுக்கும் பகிருங்க

News September 3, 2025

கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் மூடல்

image

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும்
அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி
உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள்
அனைத்தும் மூடல். மிலாடிநபியை முன்னிட்டு எதிர்வரும் 05.09.2025 (வெள்ளிக்கிழமை) அன்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

News September 3, 2025

கள்ளக்குறிச்சி: SUPER தகவல் தெரிஞ்சிக்கோங்க!

image

உங்கள் Voter ID யில் திருத்தங்கள் செய்ய இனி இ-சேவை மையங்களுக்கு செல்லத் தேவையில்லை.வீட்டிலிருந்தே இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் போன் நம்பரை வைத்து sign in செய்யவும்
▶புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிப்பது,
▶ஏற்கனவே இருக்கும் அட்டையில் பெயர், முகவரி அல்லது தொலைபேசி எண்ணைத் திருத்துவது
▶ மேலும், உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ளவும், புகார்களைப் பதிவு செய்யவும் முடியும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!