News August 2, 2024
நீதிமன்றங்களில் 5,000 காலிப் பணியிடங்கள்

நாடு முழுவதும் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 5,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பதிலளித்துள்ளார். உயர் நீதிமன்றங்களில் 359 நீதிபதி பதவிகள் காலியாக உள்ளன என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் 12 நீதிபதி பதவி, மாவட்ட கீழமை நீதிமன்றங்களில் 339 பதவிகள் காலியாக உள்ளன எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 9, 2026
பனங்கிழங்கில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

பொங்கலையொட்டி தமிழகத்தில் பனங்கிழங்கு விற்பனையும் சூடுபிடிக்கும். அத்தகைய பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்களும் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. இதிலுள்ள இரும்புச்சத்து உடலுக்கு வலு சேர்க்கும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பனங்கிழங்கு வாயுத்தொல்லை உடையது. எனவே அதனுடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம்.