News August 25, 2024
50 பேருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பணி ஆணை

பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றி கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு , 411 பேர் கருணை அடிப்படையில் பல்வேறு பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 50 பேருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பணிநியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
Similar News
News November 18, 2025
மாடு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை!

மாடுகள் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை சென்னையில் சாலைகளில் நடமாடும் மாடுகள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்களை அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் தெருக்களில் இனி மாடுகளை நடமாட விடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அபராத தொகையாக ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

எஸ். ஐ.ஆர் படிவங்களை பூர்த்தி செய்ய உதவி மையம்: மாநகராட்சி

சென்னை மக்களுக்கு SIR கணக்கீட்டு படிவம் நிரப்புவதில் எழும் சந்தேகங்கள் குறித்து விளக்கம் அளிக்க சென்னை மாநகராட்சி சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 8 நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்காளர்களுக்கான சேவைகள் வழங்கப்படும் என்றும் இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க